World பாகிஸ்தான் : மதநிந்தனைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு admin, April 11, 2022 பாகிஸ்தானிய சிறை ஒன்றில் 70 வயதான மரணதண்டனைக் கைதி ஒருவர் போலிஸ்காரரால் சுடப்பட்டு, கடுமையான காயமடைந்துள்ளார்.பாகிஸ்தானிய சிறை ஒன்றில் 70 வயதான மரணதண்டனைக் கைதி ஒருவர் போலிஸ்காரரால் சுடப்பட்டு, கடுமையான காயமடைந்துள்ளார். Continue Reading
World ‘பிரான்ஸில் இருந்து வரும் ஈழமுரசு நிறுத்தப்படுகின்றது’ admin, April 11, 2022 மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. Continue Reading
World சிறார் துஷ்பிரயோகம்: போப்பாண்டவர் உத்தரவின் பேரில் முன்னாள் பேராயர் கைது admin, April 11, 2022 சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் கத்தோலிக்கப் பேராயரைக் கைதுசெய்யச் சொல்லி போப்பாண்டவர் உத்தரவிட்டுள்ளார்.சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் கத்தோலிக்கப் பேராயரைக் கைதுசெய்யச் சொல்லி போப்பாண்டவர் உத்தரவிட்டுள்ளார். Continue Reading
World ‘சித்திரவதைக் கருவிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா’ admin, April 11, 2022 உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Continue Reading
World லைபீரியா: காடுகளைப் பாதுகாக்க நார்வே நிதியுதவி admin, April 11, 2022 மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் 2020ஆம் ஆண்டிற்குள் மரங்கள் வெட்டப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காக அந்நாட்டிற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்ய நார்வே முன்வந்துள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் 2020ஆம் ஆண்டிற்குள் மரங்கள் வெட்டப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காக அந்நாட்டிற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்ய நார்வே முன்வந்துள்ளது. Continue Reading
World சிரியாவில் ‘இஸ்லாமிய அரசு’க்கு அமெரிக்கா குண்டுவீச்சு admin, April 11, 2022 அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. Continue Reading
World அமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை admin, April 11, 2022 தமக்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்லாமிய அரசு இயக்கம் எச்சரித்துள்ளது.தமக்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்லாமிய அரசு இயக்கம் எச்சரித்துள்ளது. Continue Reading
World சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது admin, April 11, 2022 சிரியாவில் நடந்துவரும் சண்டையிலிருந்து தப்பித்து துருக்கிக்குள் வரும் குர்த் அகதிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதாக துருக்கி கூறுகிறது.சிரியாவில் நடந்துவரும் சண்டையிலிருந்து தப்பித்து துருக்கிக்குள் வரும் குர்த் அகதிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதாக துருக்கி கூறுகிறது. Continue Reading
World வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம் admin, April 11, 2022 கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். Continue Reading
World சியரா லியொனில் இபோலா ஊடரங்கு முடிவுக்கு வருகிறது admin, April 11, 2022 இபோலா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சியரா லியோனில் இன்று மூன்றாவது நாளாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இபோலா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சியரா லியோனில் இன்று மூன்றாவது நாளாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. Continue Reading