சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது admin, April 11, 2022 சிரியாவில் நடந்துவரும் சண்டையிலிருந்து தப்பித்து துருக்கிக்குள் வரும் குர்த் அகதிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதாக துருக்கி கூறுகிறது.சிரியாவில் நடந்துவரும் சண்டையிலிருந்து தப்பித்து துருக்கிக்குள் வரும் குர்த் அகதிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதாக துருக்கி கூறுகிறது. admin See author's posts World