உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.